பொது செய்தி

தமிழ்நாடு

பாலம் கட்ட பூஜை

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
பாப்பிரெட்டிப்பட்டி: மொரப்பூர் யூனியன் கேத்துரெட்டிப்பட்டியில், 6.20 லட்சம் ரூபாய் மதிப்பில் சிறு பாலம் அமைப்பதற்கான பணிக்கு, பாப்பிரெட்டிப்பட்டி, அ.தி.மு.க.,-எம்.எல்.ஏ.?, கோவிந்தசாமி பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். முன்னதாக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி தெரிவத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்., குழு தலைவர் யசோதா மதிவாணன், யூனியன் சேர்மன் உதயா

பாப்பிரெட்டிப்பட்டி: மொரப்பூர் யூனியன் கேத்துரெட்டிப்பட்டியில், 6.20 லட்சம் ரூபாய் மதிப்பில் சிறு பாலம் அமைப்பதற்கான பணிக்கு, பாப்பிரெட்டிப்பட்டி, அ.தி.மு.க.,-எம்.எல்.ஏ.?, கோவிந்தசாமி பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். முன்னதாக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி தெரிவத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்., குழு தலைவர் யசோதா மதிவாணன், யூனியன் சேர்மன் உதயா மோகன சுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X