பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.7.09 கோடி கடன் உதவி

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
தர்மபுரி: தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில், மகளிர் திட்டம் சார்பில், 109 சுய உதவிக் குழுவினருக்கு கலெக்டர் திவ்யதர்ஷினி, கடனுதவி வழங்கி பேசுகையில், ''மாவட்டத்தில் மகளிர் திட்டம் சார்பில் கடன் பெற்றுள்ள, 7.09 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ள, 109 சுய உதவிக்குழுவினரும், இதை முறையாக பயன்படுத்தி தங்களது வாழ்வாதரத்தை அதிகரித்துக் கொள்வதுடன் தங்களது குழந்தைகளுக்கு உயர் கல்வி, 21

தர்மபுரி: தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில், மகளிர் திட்டம் சார்பில், 109 சுய உதவிக் குழுவினருக்கு கலெக்டர் திவ்யதர்ஷினி, கடனுதவி வழங்கி பேசுகையில், ''மாவட்டத்தில் மகளிர் திட்டம் சார்பில் கடன் பெற்றுள்ள, 7.09 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ள, 109 சுய உதவிக்குழுவினரும், இதை முறையாக பயன்படுத்தி தங்களது வாழ்வாதரத்தை அதிகரித்துக் கொள்வதுடன் தங்களது குழந்தைகளுக்கு உயர் கல்வி, 21 வயதுக்கு மேல் திருமணம், வேலை வாய்ப்பை பெற்று தர வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X