பொது செய்தி

தமிழ்நாடு

பிளஸ் 2 தேர்வு முடிவில் தர்மபுரி மாவட்டம் சாதனை

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், 100 அரசு மேல்நிலைப்பள்ளிகள், 57 தனியார் மேல்நிலைப்பள்ளிகள் உட்பட மொத்தம், 170 பள்ளிகள் உள்ளன. இங்கு, 10 ஆயிரத்த, 49 பெண்கள், 10 ஆயிரத்து, 60 ஆண்கள் என மொத்தம், 20 ஆயிரத்து, 109 பேர், பிளஸ் 2 படித்து வந்தனர். கொரோனா தொற்றால், முழு ஆண்டு தேர்வு நடக்காததை அடுத்து, 100 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. மேலும், பள்ளிக்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், 100 அரசு மேல்நிலைப்பள்ளிகள், 57 தனியார் மேல்நிலைப்பள்ளிகள் உட்பட மொத்தம், 170 பள்ளிகள் உள்ளன. இங்கு, 10 ஆயிரத்த, 49 பெண்கள், 10 ஆயிரத்து, 60 ஆண்கள் என மொத்தம், 20 ஆயிரத்து, 109 பேர், பிளஸ் 2 படித்து வந்தனர். கொரோனா தொற்றால், முழு ஆண்டு தேர்வு நடக்காததை அடுத்து, 100 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. மேலும், பள்ளிக் கல்வித்துறையினரின் அறிவுறுத்தல் படி, பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டு நேற்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதன்படி, தர்மபுரி மாவட்டத்திலுள்ள அரசு, தனியார் பள்ளிகளில் பிளஸ் 2 படித்த 4,042 மாணவர்கள், 500க்கும் மேற்பட்ட மதிப்பெண்களை பெற்றனர். மேலும், 7,787 பேர், 400க்கும் மேற்பட்ட மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X