பொது செய்தி

தமிழ்நாடு

இன்ஸ்பெக்டர்கள் பொறுப்பேற்பு

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் போலீஸ் ஸ்டேஷனில், இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த ராமகிருஷ்ணன், சேலம் சிட்டிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஓசூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில், இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த லட்சுமணதாஸ் அரூருக்கு மாற்றப்பட்டு, நேற்று பொறுப்பேற்றார்.* சூளகிரி ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய முத்துகிருஷ்ணன், டி.எஸ்.பி.,யாக பதவி உயர்வு பெற்று, இடமாறுதலில்

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் போலீஸ் ஸ்டேஷனில், இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த ராமகிருஷ்ணன், சேலம் சிட்டிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஓசூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில், இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த லட்சுமணதாஸ் அரூருக்கு மாற்றப்பட்டு, நேற்று பொறுப்பேற்றார்.

* சூளகிரி ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய முத்துகிருஷ்ணன், டி.எஸ்.பி.,யாக பதவி உயர்வு பெற்று, இடமாறுதலில் சென்றார். அதனால், சூளகிரி ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் பணியிடம் காலியாக இருந்தது. தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு ஸ்டேஷனில் பணியாற்றி வந்த மனோகரன், சூளகிரி இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டு, அவர் நேற்று பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு, சக போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X