பொது செய்தி

தமிழ்நாடு

ஜி.ஹெச்.ல்., எம்.எல்.ஏ., ஆய்வு

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
ஊத்தங்கரை: ஊத்தங்கரை தொகுதி, அ.தி.மு.க.,-எம்.எல்.ஏ., தமிழ்செல்வம் நேற்று, அரசு மருத்துவமனைக்கு சென்று, நோயாளிகளை சந்தித்து அவர்களிடம் மருத்துவ சிகிச்சை குறித்து கேட்டறிந்து ஆறுதல் கூறினார். நோயாளிகள் மற்றும் அவருடன் இருக்கும் உறவினர்கள் அடிக்கடி சோப்பு போட்டு கைகளை சுத்தமாக கழுவ வேண்டும், கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என

ஊத்தங்கரை: ஊத்தங்கரை தொகுதி, அ.தி.மு.க.,-எம்.எல்.ஏ., தமிழ்செல்வம் நேற்று, அரசு மருத்துவமனைக்கு சென்று, நோயாளிகளை சந்தித்து அவர்களிடம் மருத்துவ சிகிச்சை குறித்து கேட்டறிந்து ஆறுதல் கூறினார். நோயாளிகள் மற்றும் அவருடன் இருக்கும் உறவினர்கள் அடிக்கடி சோப்பு போட்டு கைகளை சுத்தமாக கழுவ வேண்டும், கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X