பொது செய்தி

தமிழ்நாடு

தனியார் நிறுவனங்களின் சந்தை போட்டியை சமாளிக்க நடவடிக்கை

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
ஊத்தங்கரை: ''தமிழகத்தில் தனியார் நிறுவனங்களின் சந்தை போட்?டியை சமாளிக்க, அரசு நிறுவனங்களின் உற்பத்தியும் சிறந்த முறையில் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மாநில கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி கூறினார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் செயல்பட்டு வரும், கூட்டுறவு நூற்பாலையை நேற்று மாலை ஆய்வு செய்த அவர், நிருபர்களிடம் கூறியதாவது:

ஊத்தங்கரை: ''தமிழகத்தில் தனியார் நிறுவனங்களின் சந்தை போட்?டியை சமாளிக்க, அரசு நிறுவனங்களின் உற்பத்தியும் சிறந்த முறையில் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மாநில கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி கூறினார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் செயல்பட்டு வரும், கூட்டுறவு நூற்பாலையை நேற்று மாலை ஆய்வு செய்த அவர், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில், அனைத்து துறைகளிலும் செயல்பட்டு வரும் அரசு நிறுவனங்களை, முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தனியார் நிறுவனங்களின் சந்தை போட்டிகளுக்கு ஏற்ப, அரசு நிறுவனங்களின் உற்பத்தியும் சிறந்த முறையில் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். தொழிற்சாலைகளின் லாபகரமான இயக்கத்திற்கு தேவையான அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும், என கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X