பொது செய்தி

தமிழ்நாடு

கெலவரப்பள்ளி அணைக்கு 696 கன அடி நீர்வரத்து

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
ஓசூர்: ஓசூர், கெலவரப்பள்ளி அணைக்கு, நேற்று நீர்வரத்து, 696 கன அடியாக அதிகரித்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், கெலவரப்பள்ளி அணைக்கு கடந்த, 17 வரை வினாடிக்கு, 400 கன அடி நீர்வரத்து இருந்தது. நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால், நேற்று முன்தினம் அணைக்கு நீர்வரத்து, 587 கன அடியாக இருந்த நிலையில், நேற்று காலை, 696 கன அடியாக அதிகரித்தது. அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 38.38 அடிக்கு

ஓசூர்: ஓசூர், கெலவரப்பள்ளி அணைக்கு, நேற்று நீர்வரத்து, 696 கன அடியாக அதிகரித்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், கெலவரப்பள்ளி அணைக்கு கடந்த, 17 வரை வினாடிக்கு, 400 கன அடி நீர்வரத்து இருந்தது. நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால், நேற்று முன்தினம் அணைக்கு நீர்வரத்து, 587 கன அடியாக இருந்த நிலையில், நேற்று காலை, 696 கன அடியாக அதிகரித்தது. அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 38.38 அடிக்கு நீர்இருப்பு இருந்த நிலையில், தென்பெண்ணையாற்றில், 400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X