பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம்

Added : ஜூலை 20, 2021
Share
ராசிபுரம்: ராசிபுரம் புது பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. அதையொட்டி, வியாபரிகள் காய்கறி கடைகளை வைத்துள்ளனர். இது கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி பஸ் ஸ்டாண்டில் வாகனங்கள் செல்ல முடியாத அளவு அதிகரித்து விட்டது. நகராட்சி நிர்வாகம் பலமுறை எச்சரித்தும் கடைகளை எடுக்கவில்லை. இதையடுத்து நேற்று, நகராட்சி அதிகாரிகள் அதிரடியாக ஆக்கிரமிப்பு கடைகளை

ராசிபுரம்: ராசிபுரம் புது பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. அதையொட்டி, வியாபரிகள் காய்கறி கடைகளை வைத்துள்ளனர். இது கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி பஸ் ஸ்டாண்டில் வாகனங்கள் செல்ல முடியாத அளவு அதிகரித்து விட்டது. நகராட்சி நிர்வாகம் பலமுறை எச்சரித்தும் கடைகளை எடுக்கவில்லை. இதையடுத்து நேற்று, நகராட்சி அதிகாரிகள் அதிரடியாக ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர். ஒரு மணி நேரத்தில் அனைத்து கடைகளும் அகற்றப்பட்டன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X