பொது செய்தி

தமிழ்நாடு

கோவிலை புதுப்பிக்க கோரி அபிஷேக ஆராதனை

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
மோகனூர்: மோகனூர் அடுத்த எஸ்.வாழவந்தியில், 700 ஆண்டு பழமையான புன்னைவனநாதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில், கன்னி மூலையில், விநாயகர், வடபுறம் அழகுபூரணி அம்பாள் சன்னதி உள்ளது. சிறப்பு வாய்ந்த இக்கோவில் தற்போது சிதிலமடைந்துள்ளது. இந்நிலையில், சிவபக்தர்கள் ஒன்று கூடி, மதுரையை சேர்ந்த சிவபக்தர் குழுவினர் மூலம், கோவில் பகுதியை சுத்தம் செய்தனர். தொடர்ந்து, அந்த பகுதியை

மோகனூர்: மோகனூர் அடுத்த எஸ்.வாழவந்தியில், 700 ஆண்டு பழமையான புன்னைவனநாதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில், கன்னி மூலையில், விநாயகர், வடபுறம் அழகுபூரணி அம்பாள் சன்னதி உள்ளது. சிறப்பு வாய்ந்த இக்கோவில் தற்போது சிதிலமடைந்துள்ளது. இந்நிலையில், சிவபக்தர்கள் ஒன்று கூடி, மதுரையை சேர்ந்த சிவபக்தர் குழுவினர் மூலம், கோவில் பகுதியை சுத்தம் செய்தனர். தொடர்ந்து, அந்த பகுதியை சேர்ந்த பல்வேறு சிவபக்தர்கள் கோவிலை புதுப்பிக்க வேண்டி சிறப்பு பூஜை செய்தனர். நறுமண பொருட்களை கொண்டு, அபி?ஷகம் செய்தனர். அதையடுத்து, மலர் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டு சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X