பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி மைதானத்தில் மழைநீர் அகற்றம்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
திருச்செங்கோடு: திருச்செங்கோடு, அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் மழைநீருடன் கழிவுநீர் தேங்கி நின்றது. இதனால், கொசுத் தொல்லை அதிகரித்தது. மக்கள் அவதிப்பட்டனர்; துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து, மக்கள் புகார் அளித்தனர். இதையடுத்து, அந்த இடத்தை எம்.எல்.ஏ., ஈஸ்வரன் பார்வையிட்டார். தொடர்ந்து, பொக்லைன் இயந்திரம் மூலம் கழிவுநீர் வெளியேற்றும் பணி

திருச்செங்கோடு: திருச்செங்கோடு, அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் மழைநீருடன் கழிவுநீர் தேங்கி நின்றது. இதனால், கொசுத் தொல்லை அதிகரித்தது. மக்கள் அவதிப்பட்டனர்; துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து, மக்கள் புகார் அளித்தனர். இதையடுத்து, அந்த இடத்தை எம்.எல்.ஏ., ஈஸ்வரன் பார்வையிட்டார். தொடர்ந்து, பொக்லைன் இயந்திரம் மூலம் கழிவுநீர் வெளியேற்றும் பணி நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X