பொது செய்தி

தமிழ்நாடு

வல் வில் ஓரி விழா ரத்து

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
நாமக்கல்: கொல்லிமலையில், ஆண்டு தோறும், ஆடி, 17, 18 ஆகிய இரண்டு நாட்கள், வல்வில் ஓரி விழா நடத்தப்படுகிறது. கொரோனா பரவாமல் தடுக்க வரும், 31 வரை தளர்வுகளுடன் கூடிய, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு, ஆக., 2, 3ல், வல்வில் ஓரி விழா நடத்த இயலாத சூழல் உள்ளது. மலர் கண்காட்சி, கலைநிகழ்ச்சிகள், வில்வித்தை போட்டி உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிகளும் நடத்தப்படாது.

நாமக்கல்: கொல்லிமலையில், ஆண்டு தோறும், ஆடி, 17, 18 ஆகிய இரண்டு நாட்கள், வல்வில் ஓரி விழா நடத்தப்படுகிறது. கொரோனா பரவாமல் தடுக்க வரும், 31 வரை தளர்வுகளுடன் கூடிய, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு, ஆக., 2, 3ல், வல்வில் ஓரி விழா நடத்த இயலாத சூழல் உள்ளது. மலர் கண்காட்சி, கலைநிகழ்ச்சிகள், வில்வித்தை போட்டி உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிகளும் நடத்தப்படாது. அதனால், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், கொல்லிமலைக்கு வர வேண்டாம். அறிவிப்பை மீறி வருவோர் மீது, கொள்ளை நோய் தடுப்பு சட்டம் மற்றும் பேரிடர் மேலாண் சட்டத்தின் கீழ், வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு, கலெக்டர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X