சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கட்டட தொழிலாளி விபரீத முடிவு

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
ப.வேலூர்: நாமக்கல் அடுத்த, வேலகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் சோமசுந்தரம், 31; கட்டட தொழிலாளி. மனைவி தமிழரசி, 23; இரு குழந்தைகள் உள்ளன. தம்பதியருக்குள் தகராறு ஏற்பட்டு கடந்த மூன்று மாதத்திற்கு முன் தமிழரசி தன் தந்தை வீட்டிற்கு சென்று விட்டார். சோமசுந்தரம் அழைத்தும், தமிழரசி வர மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை, 7:00 மணி வரை சோமசுந்தரம் வீட்டை விட்டு வெளியே

ப.வேலூர்: நாமக்கல் அடுத்த, வேலகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் சோமசுந்தரம், 31; கட்டட தொழிலாளி. மனைவி தமிழரசி, 23; இரு குழந்தைகள் உள்ளன. தம்பதியருக்குள் தகராறு ஏற்பட்டு கடந்த மூன்று மாதத்திற்கு முன் தமிழரசி தன் தந்தை வீட்டிற்கு சென்று விட்டார். சோமசுந்தரம் அழைத்தும், தமிழரசி வர மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை, 7:00 மணி வரை சோமசுந்தரம் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து சென்று உள்ளே பார்த்தனர். சோமசுந்தரம் தூக்கிட்டு இறந்திருந்தார். வேலகவுண்டம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X