புகளூரில் போலீசார் சார்பில் விழிப்புணர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புகளூரில் போலீசார் சார்பில் விழிப்புணர்வு

Added : ஜூலை 20, 2021
Share
கரூர்: வேலாயுதம்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் சார்பில், விழிப்புணர்வு கூட்டம் புகளூரில் நடந்தது. அதில், மணல் கடத்தல் குறித்து போலீசாருக்கு தெரியபடுத்த வேண்டும், கொரோனா தொற்றில் இருந்து, தப்பிக்க அரசின் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும், முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துதல் உள்ளிட்ட, விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. எஸ்.ஐ.,க்கள்

கரூர்: வேலாயுதம்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் சார்பில், விழிப்புணர்வு கூட்டம் புகளூரில் நடந்தது. அதில், மணல் கடத்தல் குறித்து போலீசாருக்கு தெரியபடுத்த வேண்டும், கொரோனா தொற்றில் இருந்து, தப்பிக்க அரசின் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும், முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துதல் உள்ளிட்ட, விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. எஸ்.ஐ.,க்கள் அருட்செல்வன், சண்முகானந்த வடிவேல், பஞ்சாயத்து தலைவர் மதிவாணன், பொதுமக்கள் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X