மின்வாரிய தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மின்வாரிய தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

Added : ஜூலை 20, 2021
Share
கரூர்: தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு, கரூர் மின் பகிர்மான கிளை சார்பில், மேற்பார்வை பொறியாளர் அலுவ லகம் முன், தலைவர் முருகவேல் தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட உள்ள, மின்சார சட்ட திருத்த மசோதா-2021 ஐ நிறைவேற்ற கூடாது, அதை நிறைவேற்ற துடிக்கும் மத்திய பா.ஜ., அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பபட்டது. ஆர்ப்பாட்டத்தில்,

கரூர்: தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு, கரூர் மின் பகிர்மான கிளை சார்பில், மேற்பார்வை பொறியாளர் அலுவ லகம் முன், தலைவர் முருகவேல் தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட உள்ள, மின்சார சட்ட திருத்த மசோதா-2021 ஐ நிறைவேற்ற கூடாது, அதை நிறைவேற்ற துடிக்கும் மத்திய பா.ஜ., அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பபட்டது. ஆர்ப்பாட்டத்தில், ஒருங்கிணைப்பாளர் பால்ராஜ், செயலாளர் பரமேஸ்வரன் மற்றும் பல்வேறு மின்வாரிய தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். அதே போல், காந்திகிராம், தான்தோன்றிமலை, ராயனூர் ஆகிய மின்வாரிய அலுவலகங்கள் முன்பும், ஆர்ப்பாட்டம் நடந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X