பொது செய்தி

இந்தியா

இந்தியாவுக்கு 75 லட்சம் மாடர்னா தடுப்பூசி: உலக சுகாதார அமைப்பு

Updated : ஜூலை 20, 2021 | Added : ஜூலை 20, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி: உலக சுகாதார அமைப்பின் கோவாக்ஸ் திட்டத்தின் கீழ், இந்தியாவுக்கு விரைவில் அமெரிக்க மாடர்னா நிறுவனம் 75 லட்சம் டோஸ்கள் தடுப்பூசி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய மண்டல இயக்குநர் மருத்துவர் பூனம் கேத்ரபால் சிங் கூறுகையில், “உலக சுகாதார அமைப்பின் கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் இந்தியாவுக்கு விரைவில் 75
Moderna, CovidVaccine, COVAX, WHO, India, மாடர்னா, கோவிட் தடுப்பூசி, உலக சுகாதார அமைப்பு

புதுடில்லி: உலக சுகாதார அமைப்பின் கோவாக்ஸ் திட்டத்தின் கீழ், இந்தியாவுக்கு விரைவில் அமெரிக்க மாடர்னா நிறுவனம் 75 லட்சம் டோஸ்கள் தடுப்பூசி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய மண்டல இயக்குநர் மருத்துவர் பூனம் கேத்ரபால் சிங் கூறுகையில், “உலக சுகாதார அமைப்பின் கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் இந்தியாவுக்கு விரைவில் 75 லட்சம் டோஸ் மாடர்னா தடுப்பூசி வழங்கப்பட உள்ளது,” எனத் தெரிவித்தார். ஆனால், எப்போது வழங்கப்படும் என்பது குறித்து அவர் ஏதும் தெரிவிக்கவில்லை. மத்திய அரசின் அனுமதியைப் பொறுத்து தடுப்பூசி வழங்கப்படும் எனத் தெரிகிறது.


latest tamil news


இதற்கிடையே, நிதிஆயோக்கின் சுகாதார உறுப்பினர் வி.கே. பால் கூறுகையில், “மாடர்னா மற்றும் பைஸர் தடுப்பூசி நிறுவனங்களிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அந்த நிறுவனங்களிடம் தொடர்ந்து பேசி வருகிறோம். விரைவில் தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் தொடங்கும். இதற்கான பணிகள் நடந்து வருகின்றன,” என்று கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S Vaidhinathan - Mannivakkam Chennai 600048,இந்தியா
20-ஜூலை-202119:27:44 IST Report Abuse
S Vaidhinathan 75 lacs doses of moderna is peanuts for india. So much hype about these vaccines from usa . Our indigenous vaccine programme has already vaccinated 41 crores doses. Now the pressure is on pfizer and moderna to deliver in large quanties to match indian population and indian supplies.
Rate this:
Cancel
vnatarajan - chennai,இந்தியா
20-ஜூலை-202116:23:01 IST Report Abuse
vnatarajan இந்திய அதிக உற்பத்தி திறன் கொண்டிருந்தாலும் ஏன் உற்பத்தியை கூடுதல் ஆக்காமல் அயல் நாட்டிலிருந்து இறக்குமதி செய்கிறார்கள். இதன் காரணத்தையம் நம்நாட்டில் உற்பத்தி செய்யும் கோவெஷீல்டு கோவாக்சின் தடுப்பு மருந்துகள் எந்த விதத்தில் திறன் கொண்டது என்பதையும் ஒரு வெள்ளை அறிக்கைமூலம் மக்களுக்கு மத்திய அரசு தெரிவிக்கவேண்டும்
Rate this:
Anvardeen - chennai,இந்தியா
20-ஜூலை-202120:19:03 IST Report Abuse
Anvardeenமூல பொருட்கள் தட்டுப்பாடு.. பிற நாடுகளை சார்ந்து இருப்பதுதான் காரனும்கோ சும்மா கேள்வி கேட்கமாகிறதுக்காக கேட்க கூடாது...
Rate this:
Cancel
Kumar - Madurai,இந்தியா
20-ஜூலை-202115:09:55 IST Report Abuse
Kumar ஆமா வதவதனு பெத்துப்போடுங்க. அப்பறம் அது குறை,இது குறைனு சொல்லவேண்டியது. உலக அளவில் இந்தியாவில்தான் அதிக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. எல்லாம் இங்கு உற்பத்தி செய்ததுதான். ஜெய்ஹிந்த். வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X