பண்டரிநாதன் ஆலயத்தில் ஆசாட ஏகாதசி விழா!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பண்டரிநாதன் ஆலயத்தில் ஆசாட ஏகாதசி விழா!

Added : ஜூலை 20, 2021
Share
கரூர்: ஆசாட ஏகாதசியன்று உலகெங்கும் சில ஆலயங்களுள் மட்டும் பக்தர்கள் கருவறையுள் சென்று இறைவனை தொட்டு வணங்க அனுமதிக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் இன்று (ஜூலை 20) காலை நூறு ஆண்டிற்கு மேலான தொன்மை வாய்ந்த பண்டரிநாதர் ருக்மணி தாயார் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம், குளத்துப்பாளையம் பண்டரிநாதர் பஜனைக் குழுவின் பக்திப் பஜனை முழங்க, சிறப்பு தீபாரதனை காட்டப்பட்டு பக்தர்கள் அரசு
பண்டரிநாதன் ஆலயத்தில் ஆசாட ஏகாதசி விழா!


கரூர்: ஆசாட ஏகாதசியன்று உலகெங்கும் சில ஆலயங்களுள் மட்டும் பக்தர்கள் கருவறையுள் சென்று இறைவனை தொட்டு வணங்க அனுமதிக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் இன்று (ஜூலை 20) காலை நூறு ஆண்டிற்கு மேலான தொன்மை வாய்ந்த பண்டரிநாதர் ருக்மணி தாயார் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம், குளத்துப்பாளையம் பண்டரிநாதர் பஜனைக் குழுவின் பக்திப் பஜனை முழங்க, சிறப்பு தீபாரதனை காட்டப்பட்டு பக்தர்கள் அரசு விதிமுறைகளின்படி கருவறை வழிபாட்டிற்கு அனுமதிக்கப்பட்டார்கள். தர்மகர்த்தா குணசேகரன் குடும்பத்தார் ஆடிட்டர் ரமணன் சிவசங்கர் சந்தானகிருஷ்ணன், மேலை பழநியப்பன் உள்ளிட்ட திரளானவர்கள் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X