டில்லியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம்: உளவுத்துறை எச்சரிக்கை

Updated : ஜூலை 20, 2021 | Added : ஜூலை 20, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
புதுடில்லி: சுதந்திர தினத்தன்று, டில்லியில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக, போலீசாருக்கு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.மேலும், ஆக.,15 சுதந்திரதினத்தன்று, பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் டுரோன் மூலம் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டி உள்ளன. பயங்கரவாதிகள் மற்றும் சமூக விரோதிகள், சதிச்செயலில் ஈடுபட வாய்ப்பு
டில்லி, பயங்கரவாதிகள், தாக்குதல், எச்சரிக்கை, உளவுத்துறை,

புதுடில்லி: சுதந்திர தினத்தன்று, டில்லியில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக, போலீசாருக்கு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.

மேலும், ஆக.,15 சுதந்திரதினத்தன்று, பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் டுரோன் மூலம் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டி உள்ளன. பயங்கரவாதிகள் மற்றும் சமூக விரோதிகள், சதிச்செயலில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. இதனால், முழு அளவில் உஷாராக இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.


latest tamil news



இதனையடுத்து, டுரோன் கட்டுப்பாட்டு மையம் ஒன்றை விமானப்படையினர் உருவாக்கி உள்ளனர். அதன் மூலம் , டுரோன்கள் செயல்பாடு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. போலீஸ் மற்றும் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Easwar Kamal - New York,யூ.எஸ்.ஏ
20-ஜூலை-202123:37:29 IST Report Abuse
Easwar Kamal டெல்லி தாக்கின என்ன காரோண தாக்கின என்ன எல்லாம் ஒன்னு தன நம்ம பிஜேபி அரசுக்கு. நிலைமையை புரிஞ்சிகிட்டு ஜாக்ரதயா இருந்துகொங்க.
Rate this:
Cancel
Sharvintej - மதுரை ,இந்தியா
20-ஜூலை-202121:03:09 IST Report Abuse
Sharvintej மோடியை எதிர்ப்பதாக நினைத்து கொண்டு திராவிட அரைவேக்காடுகள் தீவிரவாத எச்சரிக்கையை கேளிக்கையாக எண்ணுகின்றனர்
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
20-ஜூலை-202119:57:23 IST Report Abuse
Ramesh Sargam தலை நகர் டெல்லி எப்பவுமே தீவிரவாதிகளின் ஹிட் லிஸ்ட் இல் உள்ளது. இப்பொழுது என்ன திடீரென்று ஒரு எச்சரிக்கை?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X