அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் நக்சலைட் ஆதிக்கம் உள்ளது : காடேஸ்வரா சுப்ரமணியம்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : 'தமிழகத்தில் நக்சலைட் ஆதிக்கம் அதிகம் உள்ளது' என மாநில தலைவர் காடேஸ்வராசுப்ரமணியம் தெரிவித்தார்.திண்டுக்கல்லில் ஹிந்து முன்னணி செயற்குழு கூட்டம் நடந்தது. மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் பேசியதாவது: விநாயகர் சதுர்த்திக்காக தமிழகம் முழுவதும் 1.25 லட்சம் விநாயகர் சிலைகளை வைக்க உள்ளோம். கொரோனா வழிமுறைகளை கடைபிடித்து விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்


திண்டுக்கல் : 'தமிழகத்தில் நக்சலைட் ஆதிக்கம் அதிகம் உள்ளது' என மாநில தலைவர் காடேஸ்வராசுப்ரமணியம் தெரிவித்தார்.

திண்டுக்கல்லில் ஹிந்து முன்னணி செயற்குழு கூட்டம் நடந்தது. மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் பேசியதாவது:

விநாயகர் சதுர்த்திக்காக தமிழகம் முழுவதும் 1.25 லட்சம் விநாயகர் சிலைகளை வைக்க உள்ளோம். கொரோனா வழிமுறைகளை கடைபிடித்து விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தப்படும்.தமிழகத்தில் நக்சலைட் ஆதிக்கம் அதிகம் உள்ளது. நக்சலைட் குற்றம் சாட்டப்பட்ட ஸ்டேன் சாமி இறப்புக்கு இந்த அரசு தனியார் கல்லுாரி நிகழ்ச்சியில் மரியாதை செய்துள்ளது. இதனை ஹிந்து முன்னணி கண்டிக்கிறது.

தமிழகத்தில் வங்கதேச நக்சல்கள், பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளனர்.கொரோனா தொற்று அதிகமானாலும்,விநாயகர் சதூர்த்தி விழா நடைபெறும். ஆனால் பொது நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்து பற்றி பின்னர் முடிவு எடுக்கப்படும்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X