பொது செய்தி

தமிழ்நாடு

வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 64 ஆயிரம் தேங்காய்கள் ஏலம்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை விற்பனைக் குழுவின் வாடிப்பட்டி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் இன்று 18 விவசாயிகளின் 64 ஆயிரத்து 370 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டது.மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் நடைபெற்ற இன்றைய ஏலத்தில் 18 விவசாயிகளின் 64,370 தேங்காய்கள், 36 குவியலாக மதுரை விற்பனைக் குழுவின் கண்காணிப்பாளர் வெங்கடேஷ் தலைமையில் ஏலம் விடப்பட்டது. இன்று நடந்த ஏலத்தில் 14 வியாபாரிகள் பங்கு பெற்றனர்.
வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 64 ஆயிரம் தேங்காய்கள் ஏலம்

மதுரை : மதுரை விற்பனைக் குழுவின் வாடிப்பட்டி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் இன்று 18 விவசாயிகளின் 64 ஆயிரத்து 370 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் நடைபெற்ற இன்றைய ஏலத்தில் 18 விவசாயிகளின் 64,370 தேங்காய்கள், 36 குவியலாக மதுரை விற்பனைக் குழுவின் கண்காணிப்பாளர் வெங்கடேஷ் தலைமையில் ஏலம் விடப்பட்டது. இன்று நடந்த ஏலத்தில் 14 வியாபாரிகள் பங்கு பெற்றனர். ஏலத்தில் அதிகபட்ச விலையாக ரூ.13-க்கும் குறைந்த பட்சமாக ரூ.7.06-க்கும் சராசரியாக ரூ.9.82-க்கும் ஏலம் போனது குறிப்பிடத்தக்கது. ரூ.5.63 லட்சத்திற்கு தேங்காய் வர்த்தகம் நடைபெற்றது.

மேலும் 3 விவசாயின் 206 கிலோ கொப்பரை ஏலம் விடப்பட்டது. இதில் 5 வியாபாரிகள் பங்கேற்று அதிகபட்சமாக 95 ரூபாய்க்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது. ரூபாய் 18519 க்கு கொப்பரை வர்த்தகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X