பணம் வைத்து சூதாட்டம் 5பேர் கைது ரூ.3500 பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பணம் வைத்து சூதாட்டம் 5பேர் கைது ரூ.3500 பறிமுதல்

Added : ஜூலை 20, 2021
Share
காங்கயம்:ஊதியூர் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பலை போலீசார் கைது செய்தனர், அவர்களிடமிருந்து ரூ.3500 பறிமுதல் செய்யப்பட்டது.ஊதியூர் அருகே உள்ள ரெட்டிவலசு பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ஊதியூர் போலீசார் நேற்று மதியம் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ஒரு அறையில் பணம் வைத்து சீட்டாடியதாக செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த சாமிநாதன் (62)

காங்கயம்:ஊதியூர் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பலை போலீசார் கைது செய்தனர், அவர்களிடமிருந்து ரூ.3500 பறிமுதல் செய்யப்பட்டது.ஊதியூர் அருகே உள்ள ரெட்டிவலசு பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ஊதியூர் போலீசார் நேற்று மதியம் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ஒரு அறையில் பணம் வைத்து சீட்டாடியதாக செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த சாமிநாதன் (62) பங்காம்பாளையம் பழனிசாமி (67) பாஸ்கரன்(30) சுந்தரதரஜன்(25) சுப்பிரமணி(67) ஆகிய5பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 3 ஆயிரத்து 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X