மணல் கடத்தல் காரர்களிடம் வசூல்: முதல்நிலை காவலர் பணியிடை நீக்கம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் கடத்தல் காரர்களிடம் வசூல்: முதல்நிலை காவலர் பணியிடை நீக்கம்

Added : ஜூலை 20, 2021
Share
சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் பணியாற்றும் முதல் நிலை காவலர் தினகரன் , அக்காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணல் கடத்தல் காரர்களிடம் சத்துவாச்சாரி காவல் நிலைய காவல் ஆய்வாளர் பெயரை பயன்படுத்தி வசூல் செய்து வருவதாக எழுந்த புகாரையடுத்து விசாரணைக்கு பிறகு சத்துவாச்சாரி காவல் நிலைய முதல் நிலை காவலர் தினகரனை பணியிடை நீக்கம் செய்து வேலூர் எஸ்.பி செல்வகுமார் உத்தரவு
 மணல் கடத்தல் காரர்களிடம் வசூல்:  முதல்நிலை காவலர் பணியிடை நீக்கம்

சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் பணியாற்றும் முதல் நிலை காவலர் தினகரன் , அக்காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணல் கடத்தல் காரர்களிடம் சத்துவாச்சாரி காவல் நிலைய காவல் ஆய்வாளர் பெயரை பயன்படுத்தி வசூல் செய்து வருவதாக எழுந்த புகாரையடுத்து விசாரணைக்கு பிறகு சத்துவாச்சாரி காவல் நிலைய முதல் நிலை காவலர் தினகரனை பணியிடை நீக்கம் செய்து வேலூர் எஸ்.பி செல்வகுமார் உத்தரவு பிறப்பித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X