பொது செய்தி

தமிழ்நாடு

உரக்கடைகளில் வேளாண் இணை இயக்குனர் ஆய்வு

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
ஆத்தூர்:சேலம் வேளாண் இணை இயக்குனர் கணேசன் தலைமையிலான அலுவலர்கள் இன்று, ஆத்தூர் அருகே, கெங்கவல்லி வட்டாரத்தில் உள்ள, உரக்கடைகளில் இருப்பு விபரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். உரக்கிடங்கு நிலவரத்தை அவ்வப்போது கண்காணிக்க வேண்டும் என, வேளாண் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, கெங்கவல்லி ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில், விதை இருப்பு, விற்பனை குறித்து
 உரக்கடைகளில் வேளாண் இணை இயக்குனர் ஆய்வு

ஆத்தூர்:சேலம் வேளாண் இணை இயக்குனர் கணேசன் தலைமையிலான அலுவலர்கள் இன்று, ஆத்தூர் அருகே, கெங்கவல்லி வட்டாரத்தில் உள்ள, உரக்கடைகளில் இருப்பு விபரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். உரக்கிடங்கு நிலவரத்தை அவ்வப்போது கண்காணிக்க வேண்டும் என, வேளாண் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, கெங்கவல்லி ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில், விதை இருப்பு, விற்பனை குறித்து ஆய்வு செய்து, நடப்பு பருவத்தில் சாகுபடி பயிர்கள் குறித்து கேட்டறிந்தார்.இணை இயக்குனர் கணேசன் கூறுகையில், 'விவசாயிகள், ஆதார் எண் தெரிவித்து, பி.ஓ.எஸ்., இயந்திரத்தில் பில் பெற்று உரம் வாங்கிச் செல்ல வேண்டும். கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X