சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சுவேத நதியில் மணல் கடத்திய வாலிபர் கைது

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
ஆத்தூர்: சுவேத நதியில் மினி சரக்கு ஆட்டோவில் மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கெங்கவல்லி அருகே, தெடாவூர், ஆணையாம்பட்டி, கூடமலை உள்ளிட்ட பகுதிகளில் இன்று, கெங்கவல்லி போலீசார், 'ரோந்து' பணியில் ஈடுபட்டனர்.அப்போது, ஆணையாம்பட்டி வழியாக செல்லும் சுவேத நதியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட, அருண்குமார், 22, என்பவர் மீது, கெங்கவல்லி போலீசார் வழக்கு பதிந்து, அவரை கைது

ஆத்தூர்: சுவேத நதியில் மினி சரக்கு ஆட்டோவில் மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கெங்கவல்லி அருகே, தெடாவூர், ஆணையாம்பட்டி, கூடமலை உள்ளிட்ட பகுதிகளில் இன்று, கெங்கவல்லி போலீசார், 'ரோந்து' பணியில் ஈடுபட்டனர்.அப்போது, ஆணையாம்பட்டி வழியாக செல்லும் சுவேத நதியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட, அருண்குமார், 22, என்பவர் மீது, கெங்கவல்லி போலீசார் வழக்கு பதிந்து, அவரை கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய மினி சரக்கு ஆட்டோவை மணலுடன் பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X