பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : ஜூலை 20, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
ஜூலை 21, 2001விழுப்புரத்தில், 1927 அக்., 1ம் தேதி பிறந்தவர் கணேசன். படிப்பில் ஆர்வமில்லாமல், நாடகங்களில் நடிக்க துவங்கினார். ஒரு நாடகத்தில் சத்ரபதி சிவாஜி வேடத்தில் நடித்தார். அதனால் ஈ.வெ.ரா., இவரை 'சிவாஜி கணேசன்' என குறிப்பிட்டார். அன்று முதல் அப்பெயரிலேயே அழைக்கப்பட்டார்.கடந்த 1952-ல் பராசக்தி படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். தமிழில் 300க்கும் மேற்பட்ட படங்களில்

இதே நாளில் அன்று


ஜூலை 21, 2001



விழுப்புரத்தில், 1927 அக்., 1ம் தேதி பிறந்தவர் கணேசன். படிப்பில் ஆர்வமில்லாமல், நாடகங்களில் நடிக்க துவங்கினார். ஒரு நாடகத்தில் சத்ரபதி சிவாஜி வேடத்தில் நடித்தார். அதனால் ஈ.வெ.ரா., இவரை 'சிவாஜி கணேசன்' என குறிப்பிட்டார். அன்று முதல் அப்பெயரிலேயே அழைக்கப்பட்டார்.கடந்த 1952-ல் பராசக்தி படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். தமிழில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாளம், ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக எட்டு ஆண்டுகள் பணியாற்றினார்.'பத்மஸ்ரீ, பத்மபூஷண், செவாலியே, கலைமாமணி, தாதாசாகேப் பால்கே' உட்பட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். 1982-ல் ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்காவின் நயாகரா சிட்டியின் ஒருநாள் மேயராகும் கவுரவம் இவருக்கு கிடைத்தது. 2001 ஜூலை 21-ம் தேதி, தன் 72வது வயதில் இயற்கை எய்தினார்.
'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன் காலமான தினம் இன்று!

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் ஆனாலும் காங்கிரஸ் சிவாஜிக்கு பாரத ரத்னா விருதைக் கொடுத்து கவரவிக்காமலே விட்டது காங்கிரஸ் வீழ்ச்சிக்கு இதெல்லாமும் ஒரு காரணம்
Rate this:
Cancel
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
21-ஜூலை-202111:20:56 IST Report Abuse
vpurushothaman நடிகர் திலகம் புகழ் ஓங்குக
Rate this:
Cancel
Ramesh -  ( Posted via: Dinamalar Android App )
20-ஜூலை-202121:35:26 IST Report Abuse
Ramesh நடிப்பின் இமயம் சிம்மகுரலோன் சிவாஜி கணேசன்...அஞ்சலிகள்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X