பொது செய்தி

இந்தியா

அகவிலைப்படி உயர்வு அமல்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
புதுடில்லி:பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சமீபத்தில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வை, 17 சதவீதத்தில் இருந்து, 28 சதவீதமாக உயர்த்துவதற்கும், அதை ஜூலை, 1ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்குவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.இந்நிலையில், இந்த அகவிலைப்படி உயர்வை, ஜூலை, 1ம் தேதி முதல் அமல்படுத்தி

புதுடில்லி:பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சமீபத்தில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வை, 17 சதவீதத்தில் இருந்து, 28 சதவீதமாக உயர்த்துவதற்கும், அதை ஜூலை, 1ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்குவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த அகவிலைப்படி உயர்வை, ஜூலை, 1ம் தேதி முதல் அமல்படுத்தி வழங்க, மத்திய நிதித் துறை, உத்தரவு பிறப்பித்தது.இந்த அறிவிப்பால் 48 லட்சம் மத்தியஅரசு ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்அடைவர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X