சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கறுப்பு பூஞ்சைக்கு 863 பேர் சிகிச்சை

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
சென்னை:சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் கறுப்பு பூஞ்சை நோய்க்கு 863 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரம் குறைந்து வந்த நிலையில், கறுப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்டது. இந்நோய் அதிகளவில் 'ஸ்டிராய்டு' மருந்துகள் உட்கொள்ளுதல், அதீத சர்க்கரை நோய் உள்ளிட்ட காரணங்களால் ஏற்படுகிறது.சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில்

சென்னை:சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் கறுப்பு பூஞ்சை நோய்க்கு 863 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரம் குறைந்து வந்த நிலையில், கறுப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்டது. இந்நோய் அதிகளவில் 'ஸ்டிராய்டு' மருந்துகள் உட்கொள்ளுதல், அதீத சர்க்கரை நோய் உள்ளிட்ட காரணங்களால் ஏற்படுகிறது.சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் கறுப்பு பூஞ்சை நோய்க்கு 863 பேர் சிகிச்சை பெற்று உள்ளனர்.

மருத்துவமனை டீன் தேரணிராஜன் கூறியதாவது:ஒரே இடத்தில் அனைத்து விதமான சிகிச்சைகளும் இருப்பதால், நோயாளிகள் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு வருவது அதிகரித்துள்ளது.இதுவரை கறுப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட 863 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு, 342 பேர் குணமடைந்துள்ளனர்.மற்றவர்கள் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X