பொது செய்தி

தமிழ்நாடு

பூஜாரிகளுக்கு ஊக்கத்தொகை

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட தலைவர் பூப்பாண்டி, விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட தலைவர் காளிதாஸ் கூறியதாவது:தமிழகத்தில் ஒரு காலபூஜை திட்டத்தில் பயன்பெறும் பூஜாரிகளுக்கு கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இதுபோல இத்திட்டத்தில் இல்லாத கிராமம் நகர் பகுதி கோயில்களில் சேவை செய்யும் பூஜாரிகளுக்கு ரூ.5ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.இதுதொடர்பாக முதல்வருக்கு கடிதம்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட தலைவர் பூப்பாண்டி, விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட தலைவர் காளிதாஸ் கூறியதாவது:தமிழகத்தில் ஒரு காலபூஜை திட்டத்தில் பயன்பெறும் பூஜாரிகளுக்கு கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இதுபோல இத்திட்டத்தில் இல்லாத கிராமம் நகர் பகுதி கோயில்களில் சேவை செய்யும் பூஜாரிகளுக்கு ரூ.5ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.இதுதொடர்பாக முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்,என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X