பொது செய்தி

தமிழ்நாடு

வாழைப்பழம் விலை சரிவு

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
-ராமநாதபுரம், : ராமநாதபுரம் சந்தைக்கு வெளிமாவட்டங்களில்இருந்து வாழைப்பழங்கள் அதிகளவில் வருவதால் விலை குறைந்துள்ளது. 12 முதல் 14 எண்ணிக்கை கொண்ட ஒரு சீப் ரூ.20 முதல் ரூ.30க்கு விற்கப்படுகிறது. ராமநாதபுரம் வறட்சி மாவட்டம் என்பதால் இங்கு பழங்கள் சாகுபடிகுறைந்த அளவே நடக்கிறது. பெரும்பாலான பழங்கள் மதுரை, துாத்துக்குடி, புதுக்கோட்டை பகுதிகளிலிருந்து ராமநாதபுரத்திற்கு

-ராமநாதபுரம், : ராமநாதபுரம் சந்தைக்கு வெளிமாவட்டங்களில்இருந்து வாழைப்பழங்கள் அதிகளவில் வருவதால் விலை குறைந்துள்ளது.

12 முதல் 14 எண்ணிக்கை கொண்ட ஒரு சீப் ரூ.20 முதல் ரூ.30க்கு விற்கப்படுகிறது. ராமநாதபுரம் வறட்சி மாவட்டம் என்பதால் இங்கு பழங்கள் சாகுபடிகுறைந்த அளவே நடக்கிறது. பெரும்பாலான பழங்கள் மதுரை, துாத்துக்குடி, புதுக்கோட்டை பகுதிகளிலிருந்து ராமநாதபுரத்திற்கு விற்பனைக்கு வருகிறது. தற்போது சந்தையில் வாழைப்பழங்கள் அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X