பொது செய்தி

தமிழ்நாடு

1000 எக்டேரில் நுண்ணீர் பாசனம் ரூ.6.42 கோடி ஒதுக்கீடு

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : மாவட்டத்தில் பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் 1000 எக்டேரில் நுண்ணீர் பாசனம் அமைக்க ரூ.6கோடியே 42 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு நிதி ஆண்டில் பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின்கீழ் 1000 எக்டேரில் சொட்டுநீர், தெளிப்புநீர், மழைத்துாவான் அமைக்க ரூ.6கோடியை 42 லட்சம்ஒதுக்கப்பட்டுள்ளது. சிறு, குறு விவசாயிகளுக்கு 100

ராமநாதபுரம் : மாவட்டத்தில் பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் 1000 எக்டேரில் நுண்ணீர் பாசனம் அமைக்க ரூ.6கோடியே 42 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு நிதி ஆண்டில் பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின்கீழ் 1000 எக்டேரில் சொட்டுநீர், தெளிப்புநீர், மழைத்துாவான் அமைக்க ரூ.6கோடியை 42 லட்சம்ஒதுக்கப்பட்டுள்ளது. சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும், மற்றவர்களுக்கு 75 சதவீதம் அரசு மானியம் வழங்குகிறது. இத்திட்டத்தில் பயன்பெற குறைந்தது ஒரு ஏக்கர் வைத்திருக்க வேண்டும். தென்னை, கரும்பு, பருத்தி பயிர்களுக்கு சொட்டுநீர் பாசனமும், பயறுவகைகள், நிலக்கடலை உள்ளிட்டவைகளுக்கு தெளிப்புநீர், மழைத்துாவான் அமைக்கலாம்.
நிலத்தின் பட்டா நகல், நில வரைபடம், பயிர்சாகுபடி அடங்கல், போட்டோ, ஆதார் அட்டை உடன் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை அணுகி பதிவு செய்து விவசாயிகள் பயன்பெறலாம் என மாவட்ட வேளாண் இணை இயக்குனர் டாம்.பி.சைலஸ் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X