பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
பஸ் வசதி தேவைசனவேலியிலிருந்து கொக்கூரணி, செட்டியகோட்டை, பனிக்கோட்டை, ஆனந்தூர் வழியாக தேவகோட்டைக்கு பஸ் இயக்கலாம்.- பாண்டி, ஆர்.எஸ்.மங்கலம்ஊரணி துார்வார வேண்டும்ஆனந்துாரின் மையப்பகுதியிலுள்ள பெரிய ஊரணியை துார்வார வேண்டும்.- பட்டாணி மீரான், ஆர்.எஸ்.மங்கலம்ரோட்டில் தேங்கும் கழிவுநீர்சாயல்குடி பேரூராட்சிக்குட்பட்ட இருவேலி செல்லும் பாதையில் நடுவே தேங்கியுள்ள

பஸ் வசதி தேவைசனவேலியிலிருந்து கொக்கூரணி, செட்டியகோட்டை, பனிக்கோட்டை, ஆனந்தூர் வழியாக தேவகோட்டைக்கு பஸ் இயக்கலாம்.- பாண்டி, ஆர்.எஸ்.மங்கலம்ஊரணி துார்வார வேண்டும்ஆனந்துாரின் மையப்பகுதியிலுள்ள பெரிய ஊரணியை துார்வார வேண்டும்.- பட்டாணி மீரான், ஆர்.எஸ்.மங்கலம்ரோட்டில் தேங்கும் கழிவுநீர்சாயல்குடி பேரூராட்சிக்குட்பட்ட இருவேலி செல்லும் பாதையில் நடுவே தேங்கியுள்ள கழிவுநீரால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.- எஸ்.மூர்த்தி, சாயல்குடி

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X