ஆவணியில் நிறைவு பதனீர் சீசன்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆவணியில் நிறைவு பதனீர் சீசன்

Added : ஜூலை 20, 2021
Share
சாயல்குடி : சாயல்குடி, பூப்பாண்டியபுரம், நரிப்பையூர், கன்னிராஜபுரம், காவாகுளம், மேலச்செல்வனுார், கீழச்செல்வனுார் பகுதிகளில் ஆயிரக்கணக்கான பனை மரங்கள் உள்ளன.மாசி முதல் ஆவணி வரை பதனீர் சீசனாகும். அதையொட்டியே கருப்பட்டி காய்ச்சும் தொழிலும் நடக்கிறது. பனைமரத்திற்கு மழைநீர் அவசியமாகிறது. கடந்த ஆண்டு பெய்த பருவ மழையால் பதநீர் உற்பத்தி ஓரளவு இருந்தது.பதனீர் வியாபாரிகள்

சாயல்குடி : சாயல்குடி, பூப்பாண்டியபுரம், நரிப்பையூர், கன்னிராஜபுரம், காவாகுளம், மேலச்செல்வனுார், கீழச்செல்வனுார் பகுதிகளில் ஆயிரக்கணக்கான பனை மரங்கள் உள்ளன.மாசி முதல் ஆவணி வரை பதனீர் சீசனாகும். அதையொட்டியே கருப்பட்டி காய்ச்சும் தொழிலும் நடக்கிறது. பனைமரத்திற்கு மழைநீர் அவசியமாகிறது. கடந்த ஆண்டு பெய்த பருவ மழையால் பதநீர் உற்பத்தி ஓரளவு இருந்தது.பதனீர் வியாபாரிகள் கூறியதாவது:சாயல்குடி சுற்று வட்டாரப் பகுதிகளில் அதிகாலை முதல் பதனீர் விற்பனை துவங்கி விடும். சத்து மிகுந்த இப்பானத்தை விரும்பி குடிப்பதற்காக பனங்காடுகளுக்கே வருகின்றனர். ஒரு லி., பதனீர் ரூ.80க்குவிற்பனை செய்யப்படுகிறது, என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X