குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

Added : ஜூலை 20, 2021
Share
நயினார்கோவில் : பாண்டியூர் கிராமத்தில்நடந்த இருதரப்பு மோதலில் ஒருவர் குண்டர்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பாண்டியூரில் உள்ளாட்சி தேர்தல் முன்விரோதத்தால் கடந்த சில நாட்களுக்கு முன் இருதரப்பு மோதலில்வீடு மற்றும் வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டன. இதில் ஒரு தரப்பைச் சேர்ந்த சாமிதுரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதையடுத்து, முத்துராமலிங்கம் தரப்பைச்

நயினார்கோவில் : பாண்டியூர் கிராமத்தில்நடந்த இருதரப்பு மோதலில் ஒருவர் குண்டர்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பாண்டியூரில் உள்ளாட்சி தேர்தல் முன்விரோதத்தால் கடந்த சில நாட்களுக்கு முன் இருதரப்பு மோதலில்வீடு மற்றும் வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டன. இதில் ஒரு தரப்பைச் சேர்ந்த சாமிதுரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதையடுத்து, முத்துராமலிங்கம் தரப்பைச் சேர்ந்த பி.கொடிக்குளம்சரவணன் என்பவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X