பொது செய்தி

தமிழ்நாடு

திருவாலங்காடு ஒன்றியத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
திருவாலங்காடு : திருவாலங்காடு ஒன்றியத்தில் உள்ள பூனிமாங்காடு, கனகம்மாசத்திரம், திருவாலங்காடு ஆரம்ப சுகாதார நிலையங்களில், சில நாட்களாக கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு உள்ளது.இதுகுறித்து தடுப்பூசி செலுத்த வந்தவர் கூறியதாவது:தடுப்பூசி செலுத்த வருவோரிடம் மொபைல் எண் வாங்கிக் கொண்டு, தடுப்பூசி வந்ததும் அழைப்பதாக மருத்துவமனையில் கூறுகின்றனர்.தடுப்பூசி தட்டுப்பாடு

திருவாலங்காடு : திருவாலங்காடு ஒன்றியத்தில் உள்ள பூனிமாங்காடு, கனகம்மாசத்திரம், திருவாலங்காடு ஆரம்ப சுகாதார நிலையங்களில், சில நாட்களாக கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு உள்ளது.

இதுகுறித்து தடுப்பூசி செலுத்த வந்தவர் கூறியதாவது:தடுப்பூசி செலுத்த வருவோரிடம் மொபைல் எண் வாங்கிக் கொண்டு, தடுப்பூசி வந்ததும் அழைப்பதாக மருத்துவமனையில் கூறுகின்றனர்.தடுப்பூசி தட்டுப்பாடு உள்ளதால், விரைவில் தடுப்பூசி கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து வட்டார மருத்துவ அலுவலர் பிரசன்னா கூறியதாவது:நான்கு நாட்களாக தடுப்பூசி எங்களுக்கு வரவில்லை. கர்ப்பிணி, பாலுாட்டும் பெண்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதால், தடுப்பூசி அதிகம் கொடுத்தால் தட்டுப்பாடு இருக்காது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X