பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய நிகழ்ச்சி (21.7.2021)----------

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
பொதுநினைவு அஞ்சலி: காந்தி சிலை, பரமக்குடி, தினமலர் தேசிய நாளிதழ் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர், நடிகர்சிவாஜி கணேசன் நினைவு தின அஞ்சலி செலுத்தல்,ஏற்பாடு: சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் வாரிசுகள் சங்கம் தமிழ்நாடு, காங்கிரஸ் கமிட்டி பரமக்குடி. காலை 9:30 மணி.ஆன்மிகம்: கோயில்ராமநாத சுவாமி கோயில், ராமேஸ்வரம், லிங்க அபிேஷக, வழிபாடு, காலை 5:00 மணி.மங்களநாதர் சிவன்கோயில், உத்தர

பொதுநினைவு அஞ்சலி: காந்தி சிலை, பரமக்குடி, தினமலர் தேசிய நாளிதழ் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர், நடிகர்சிவாஜி கணேசன் நினைவு தின அஞ்சலி செலுத்தல்,ஏற்பாடு: சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் வாரிசுகள் சங்கம் தமிழ்நாடு, காங்கிரஸ் கமிட்டி பரமக்குடி. காலை 9:30 மணி.ஆன்மிகம்: கோயில்ராமநாத சுவாமி கோயில், ராமேஸ்வரம், லிங்க அபிேஷக, வழிபாடு, காலை 5:00 மணி.மங்களநாதர் சிவன்கோயில், உத்தர கோசமங்கை, அபிேஷக, வழிபாடு, காலை 7:00 மணி, படிகலிங்கம்,மரகதலிங்கம் அபிேஷகம் மதியம் 12:30 மணி.

நாகநாதசுவாமி கோயில், நயினார்கோவில், அபிேஷக அலங்கார வழிபாடு, காலை 9:00 மணி. ஆதிஜெகநாதப் பெருமாள் கோயில், திருப்புல்லாணி,காலை 7:00 மணி, அபிேஷக, வழிபாடு மாலை 6:00 மணி.சுந்தரராஜப் பெருமாள் கோயில், பரமக்குடி, அபிேஷக, அலங்கார பூஜை, காலை 9:00 மணி. எமனேஸ்வரமுடையார் கோயில், எமனேஸ்வரம், பரமக்குடி, அபிேஷக, அலங்கார பூஜை காலை 9:00 மணி.செல்லியம்மன் கோயில், முதுகுளத்துார், அம்மனுக்கு வளைகாப்பு அலங்காரம், சிறப்பு பூஜை மாலை 6:00 மணி.

மீனாட்சி சமேத சொக்கநாதர் கோயில், அரண்மனை பின்புறம் ராமநாதபுரம், அபிேஷக அலங்கார வழிபாடு, காலை 6:00 மணி.பிரதோஷம், சிறப்பு பூஜை, தீபாராதனை, ஆதிரெத்தினேஸ்வரர் கோயில், திருவாடானை, மாலை 5:00 மணி. வழிவிடு முருகன் கோயில், ராமநாதபுரம், அபிேஷக, வழிபாடு, காலை 7:00 மணி.வினைதீர்க்கும் வேலவர் கோயில், கலெக்டர் அலுவலகம் அருகே, பட்டணம்காத்தான், சிறப்பு அபிேஷக, பூஜை காலை 7:00 மணி.கோதண்டராமர் கோயில், ராமநாதபுரம், அபிேஷகம், அலங்காரம் காலை 7:00 மணி. பால ஆஞ்சநேயர் கோயில், அரண்மனைவாசல், ராமநாதபுரம், காலை 7:30 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X