பொது செய்தி

தமிழ்நாடு

ஊராட்சிகளில் இலவச மருத்துவ முகாம்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
திருவாலங்காடு : தொழுதாவூர் ஊராட்சியில், தனியார் மருத்துவமனைகள் சார்பில், நடந்த இலவச மருத்துவ பரிசோதனை முகாமில், 145 பேர் பயன் அடைந்தனர்.திருவாலங்காடு ஒன்றியம், தொழுதாவூர் ஊராட்சியில் உள்ள, நூலக கட்டடத்தில், தனியார் மருத்துவமனைகள் சார்பில், இலவச மருத்துவ முகாம் நடத்தினர்.இதில், தொழுதாவூர் மற்றும் மருதவல்லிபுரத்தை சேர்ந்தவர், 145 பேர் கண், பல் மற்றும் ரத்த அழுத்தம்,

திருவாலங்காடு : தொழுதாவூர் ஊராட்சியில், தனியார் மருத்துவமனைகள் சார்பில், நடந்த இலவச மருத்துவ பரிசோதனை முகாமில், 145 பேர் பயன் அடைந்தனர்.

திருவாலங்காடு ஒன்றியம், தொழுதாவூர் ஊராட்சியில் உள்ள, நூலக கட்டடத்தில், தனியார் மருத்துவமனைகள் சார்பில், இலவச மருத்துவ முகாம் நடத்தினர்.இதில், தொழுதாவூர் மற்றும் மருதவல்லிபுரத்தை சேர்ந்தவர், 145 பேர் கண், பல் மற்றும் ரத்த அழுத்தம், சர்க்கரை உள்ளிட்ட பரிசோதனைகள் செய்து கொண்டனர்.நாளை மறுநாள், பட்டரைபெரும்புதுாரில் நடக்க உள்ள இலவச முகாமிலும் பங்கேற்கலாம், என, மருத்துவமனை நிர்வாகத்தால் கூறப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X