பொது செய்தி

தமிழ்நாடு

சாலையோரம் மரக்கன்றுகள்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
பிஞ்சிவாக்கம்: கடம்பத்துார் ஒன்றியத்தில், பிஞ்சிவாக்கம்கண்டிகை முதல், நுங்கம்பாக்கம் வரை, மத்திய அரசின் 'ஆசாதி கா அமருத் மஹோத்ஸவ்' திட்டத்தின் கீழ், மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.விழாவிற்கு, ஊராட்சி மன்ற தலைவர் உமா முன்னிலை வகிக்க, திருவள்ளூர் எம்.எல்.ஏ., ராஜேந்திரன் தலைமையில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்று, சாலையோரம் 288 மரக்கன்றுகளை

பிஞ்சிவாக்கம்: கடம்பத்துார் ஒன்றியத்தில், பிஞ்சிவாக்கம்கண்டிகை முதல், நுங்கம்பாக்கம் வரை, மத்திய அரசின் 'ஆசாதி கா அமருத் மஹோத்ஸவ்' திட்டத்தின் கீழ், மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.விழாவிற்கு, ஊராட்சி மன்ற தலைவர் உமா முன்னிலை வகிக்க, திருவள்ளூர் எம்.எல்.ஏ., ராஜேந்திரன் தலைமையில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்று, சாலையோரம் 288 மரக்கன்றுகளை நட்டனர்.பின், பழங்குடியின மக்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X