பொது செய்தி

தமிழ்நாடு

ஏகாதசி பூஜை

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
தொண்டி : தொண்டி உந்திபூத்தபெருமாள் கோயிலில் ஆடி ஏகாதசியை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் மலர்களால் அலங்கரிக்கபட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். தீபாராதனை நடந்தது. பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம்செய்தனர். அனைவருக்கும் பிரசாதம்

தொண்டி : தொண்டி உந்திபூத்தபெருமாள் கோயிலில் ஆடி ஏகாதசியை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் மலர்களால் அலங்கரிக்கபட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். தீபாராதனை நடந்தது. பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம்செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X