கேமரா பொருத்த நிதியுதவி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'கேமரா' பொருத்த நிதியுதவி

Added : ஜூலை 20, 2021
Share
உத்திரமேரூர்: உத்திரமேரூர் அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் நிர்வாகிகள் குழு ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் நடந்தது.இக்கூட்டத்தில், உத்திரமேரூர் பஜார் வீதியில், 'சிசிடிவி' எனப்படும் கண்காணிப்பு கேமரா பொருத்த, சங்கத்தின் சார்பில் 1 லட்சம் ரூபாய் வழங்க, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, சங்கத் தலைவர் செல்வகுமார் மற்றும் நிர்வாகிகள், உத்திரமேரூர் போலீஸ்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் நிர்வாகிகள் குழு ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் நடந்தது.

இக்கூட்டத்தில், உத்திரமேரூர் பஜார் வீதியில், 'சிசிடிவி' எனப்படும் கண்காணிப்பு கேமரா பொருத்த, சங்கத்தின் சார்பில் 1 லட்சம் ரூபாய் வழங்க, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, சங்கத் தலைவர் செல்வகுமார் மற்றும் நிர்வாகிகள், உத்திரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசனிடம், 1 லட்சம் ரூபாயை நேற்று வழங்கினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X