சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பிரபல ரவுடி சுற்றிவளைப்பு

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
காசிமேடு : வடசென்னையில் ரவுடியாக வலம் வந்தவரை போலீசார் கைது செய்தனர்.தண்டையார்பேட்டை, நாவலுார் குடியிருப்பைச் சேர்ந்தவர் நெப்போலியன், 41. இவர் மீது, நான்கு கொலை வழக்கு, ஆள் கடத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.ஓராண்டாக போலீசுக்கு 'தண்ணி' காட்டி வந்தார். வடசென்னை இணை கமிஷனர் துரை குமார் மேற்பார்வையில், துணை கமிஷனர் சிவபிரசாத் தலைமையில்

காசிமேடு : வடசென்னையில் ரவுடியாக வலம் வந்தவரை போலீசார் கைது செய்தனர்.

தண்டையார்பேட்டை, நாவலுார் குடியிருப்பைச் சேர்ந்தவர் நெப்போலியன், 41. இவர் மீது, நான்கு கொலை வழக்கு, ஆள் கடத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.ஓராண்டாக போலீசுக்கு 'தண்ணி' காட்டி வந்தார். வடசென்னை இணை கமிஷனர் துரை குமார் மேற்பார்வையில், துணை கமிஷனர் சிவபிரசாத் தலைமையில் போலீசார் தனிப்படை அமைத்தனர்.

கிழக்கு கடற்கரை சாலையில் பதுங்கியிருந்த நெப்போலியன், அவனது கூட்டாளியான திருவள்ளூர், பேராணம்பட்டைச் சேர்ந்த சரத்குமார், 28 ஆகியோரை கைது செய்து, காசிமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X