சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'ஆவி' பிடித்த மாணவி பலி

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம், தென்தாமரைகுளம் அருகே குமாரபெருமாள்விளை யைச் சேர்ந்தவர் அக்சயா ஜென்சி, 14. ஒன்பதாம் வகுப்பு படித்தார். ஆஸ்துமா இருந்ததால் ஆவி பிடிப்பது வழக்கம்.நேற்று காலை, மாணவி ஆவி பிடித்தபோது மயங்கி விழுந்தார். ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம், தென்தாமரைகுளம் அருகே குமாரபெருமாள்விளை யைச் சேர்ந்தவர் அக்சயா ஜென்சி, 14. ஒன்பதாம் வகுப்பு படித்தார். ஆஸ்துமா இருந்ததால் ஆவி பிடிப்பது வழக்கம்.நேற்று காலை, மாணவி ஆவி பிடித்தபோது மயங்கி விழுந்தார். ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X