பொறுப்பேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பொறுப்பேற்பு

Added : ஜூலை 21, 2021
Share
தேனி : சட்டசபை தேர்தல் முடிவிற்கு பின் தேனி ஆவினில் அவசர அவசரமாக புதிய பணி நியமனங்கள் குறித்து சர்ச்சை ஏற்பட்டது. இந்நிலையில் இங்கு பொது மேலாளராக இருந்த தினேஷ்பாபு திண்டுக்கல் ஆவின் பொது மேலாளராக மாற்றப்பட்டார். ஈரோடு கால்நடை தீவன தயாரிப்பு நிறுவன துணை பொது மேலாளராக இருந்த இளங்கோவன் ,தேனி பொது மேலாளராக

தேனி : சட்டசபை தேர்தல் முடிவிற்கு பின் தேனி ஆவினில் அவசர அவசரமாக புதிய பணி நியமனங்கள் குறித்து சர்ச்சை ஏற்பட்டது. இந்நிலையில் இங்கு பொது மேலாளராக இருந்த தினேஷ்பாபு திண்டுக்கல் ஆவின் பொது மேலாளராக மாற்றப்பட்டார். ஈரோடு கால்நடை தீவன தயாரிப்பு நிறுவன துணை பொது மேலாளராக இருந்த இளங்கோவன் ,தேனி பொது மேலாளராக பொறுப்பேற்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X