பொது செய்தி

தமிழ்நாடு

கஞ்சா கடத்தலை தடுக்க திட்டம்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
சிவகங்கை : சிவகங்கையில் போதைபொருள் நுண்ணறிவு பிரிவு சார்பில் கஞ்சா கடத்தல், விற்பனையை தடுப்பது சம்பந்தமான விழிப்புணர்வு நோட்டீஸ்வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.அதில் இன்ஸ்பெக்டர் ேஹமலதா கூறியதாவது:மாவட்டத்தில் கஞ்சா விற்பவர்கள், கடத்துவோர்குறித்து பொதுமக்கள் டோல்ப்ரீ எண் 93447 89429 என்ற எண்ணிற்கு தகவல் தரலாம். தகவல் கொடுப்பவர்கள் விபரம் ரகசியமாக வைக்கப்படும்,

சிவகங்கை : சிவகங்கையில் போதைபொருள் நுண்ணறிவு பிரிவு சார்பில் கஞ்சா கடத்தல், விற்பனையை தடுப்பது சம்பந்தமான விழிப்புணர்வு நோட்டீஸ்வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.அதில் இன்ஸ்பெக்டர் ேஹமலதா கூறியதாவது:மாவட்டத்தில் கஞ்சா விற்பவர்கள், கடத்துவோர்குறித்து பொதுமக்கள் டோல்ப்ரீ எண் 93447 89429 என்ற எண்ணிற்கு தகவல் தரலாம். தகவல் கொடுப்பவர்கள் விபரம் ரகசியமாக வைக்கப்படும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X