பொது செய்தி

தமிழ்நாடு

கால்நடை சந்தை வயலுக்கு மாற்றம்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
திருப்புவனம் : திருப்புவனத்தில் கொரோனா பரவல் காரணமாக வாரச்சந்தை நடத்த தடை விதிக்கப்பட்டதால் நான்கு வழிச்சாலையில் விதிகளை மீறி நடந்த சந்தையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானதை அடுத்து நேற்று நான்கு வழிச்சாலையில் சந்தை நடத்த போலீசார் தடை விதித்து அருகில் உள்ள வயல்களுக்கு வியாபாரிகளையும் விவசாயிகளையும்

திருப்புவனம் : திருப்புவனத்தில் கொரோனா பரவல் காரணமாக வாரச்சந்தை நடத்த தடை விதிக்கப்பட்டதால் நான்கு வழிச்சாலையில் விதிகளை மீறி நடந்த சந்தையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானதை அடுத்து நேற்று நான்கு வழிச்சாலையில் சந்தை நடத்த போலீசார் தடை விதித்து அருகில் உள்ள வயல்களுக்கு வியாபாரிகளையும் விவசாயிகளையும் செல்லுமாறு உத்தரவிட்டனர். போக்குவரத்து நெரிசல் இன்றி காணப்பட்டது. திருப்புவனத்தில் வாரச்சந்தையை உரிய இடத்தில் நடத்தினால் வியாபாரிகளும், பொதுமக்களும் சிரமமின்றி சென்று வருவதுடன் பேரூராட்சிக்கும் வருவாய் கிடைக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X