சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விதவையை ஏமாற்றிய நபருக்கு 'காப்பு'

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
வடமதுரை : விதவைப் பெண் மாணிக்காயியை 32, ஏமாற்றி குடும்பம் நடத்திவிட்டு, குழந்தை பிறந்ததும் தனக்கு சம்பந்தமில்லை என கூறிய கொத்தனார் மணியை 41, போலீசார் கைது செய்தனர். குஜிலியம்பாறை தாலுகா ஆர்.கோம்பை அருகே ஆணைகவுண்டன்பட்டி சேர்ந்தவர் சுப்ரமணியின் மனைவி மாணிக்காயி. சுப்பிரமணி 12 ஆண்டுகளுக்கு முன் இறந்தார். இரு ஆண்டுகளாக எம்.களத்தூர் கட்டட தொழிலாளி பெருமாள் 41,

வடமதுரை : விதவைப் பெண் மாணிக்காயியை 32, ஏமாற்றி குடும்பம் நடத்திவிட்டு, குழந்தை பிறந்ததும் தனக்கு சம்பந்தமில்லை என கூறிய கொத்தனார் மணியை 41, போலீசார் கைது செய்தனர்.

குஜிலியம்பாறை தாலுகா ஆர்.கோம்பை அருகே ஆணைகவுண்டன்பட்டி சேர்ந்தவர் சுப்ரமணியின் மனைவி மாணிக்காயி. சுப்பிரமணி 12 ஆண்டுகளுக்கு முன் இறந்தார். இரு ஆண்டுகளாக எம்.களத்தூர் கட்டட தொழிலாளி பெருமாள் 41, மாணிக்காயியுடன் பழகினார். அங்கன்வாடி மையத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசைகாட்டி அவருடன் குடும்பம் நடத்தினார். கர்ப்பமான மாணிக்காயிக்கு 7 நாளுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. கொத்தனார் பெருமாள் 'எஸ்கேப்' ஆனார். அவரை வடமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா கைது செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X