சம்பவம் செய்தி

தமிழ்நாடு

17 க்கு 17 என்றாலும் 'போக்சோ' உண்டு

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
எரியோடு : 17 வயது சிறுமியை கடத்திச் சென்ற 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். கோவிலூரை அடுத்த செல்லக்குட்டியூரை சேர்ந்த 17 வயது பெண்ணை காணவில்லை என கடந்த வாரம் அவரது தாய் எரியோடு போலீசில் புகார் தந்தார். விசாரித்ததில் சிறுமியை அதே ஊரை சேர்ந்த 17 வயது சிறுவன் அழைத்துச் சென்று வெளியூரில் குடும்பம் நடத்திக் கொண்டிருந்தது தெரிந்தது. இருவரையும் கண்டறிந்து மீட்ட

எரியோடு : 17 வயது சிறுமியை கடத்திச் சென்ற 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

கோவிலூரை அடுத்த செல்லக்குட்டியூரை சேர்ந்த 17 வயது பெண்ணை காணவில்லை என கடந்த வாரம் அவரது தாய் எரியோடு போலீசில் புகார் தந்தார். விசாரித்ததில் சிறுமியை அதே ஊரை சேர்ந்த 17 வயது சிறுவன் அழைத்துச் சென்று வெளியூரில் குடும்பம் நடத்திக் கொண்டிருந்தது தெரிந்தது. இருவரையும் கண்டறிந்து மீட்ட போலீசார் 'போக்சோ' சட்டத்தில் சிறுவனை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X