சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இலவச கோழிக்குஞ்சு கேட்டு அரசுக்கு விவசாயிகள் மனு

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
ஒட்டன்சத்திரம் : தமிழக முதல்வர் தனிப் பிரிவுக்கு விவசாயிகள் சார்பில் அப்பியம்பட்டி கந்தசாமி அனுப்பியுள்ள மனு:சிறு குறு விவசாயிகள் பொருளாதார ரீதியாக வறிய நிலையில் வாழ்கின்றனர். பயிர் சாகுபடி, கால்நடை வளர்ப்பில் மிகப்பெரிய நஷ்டத்தை சந்திக்கின்றனர். விவசாய தொழிலாளர் கூலி, உரம், பூச்சி மருந்து விலை உயர்வை ஈடு செய்யும் அளவு கட்டுப்படியான விலை கிடைக்காததே காரணம். எனவே,

ஒட்டன்சத்திரம் : தமிழக முதல்வர் தனிப் பிரிவுக்கு விவசாயிகள் சார்பில் அப்பியம்பட்டி கந்தசாமி அனுப்பியுள்ள மனு:சிறு குறு விவசாயிகள் பொருளாதார ரீதியாக வறிய நிலையில் வாழ்கின்றனர். பயிர் சாகுபடி, கால்நடை வளர்ப்பில் மிகப்பெரிய நஷ்டத்தை சந்திக்கின்றனர். விவசாய தொழிலாளர் கூலி, உரம், பூச்சி மருந்து விலை உயர்வை ஈடு செய்யும் அளவு கட்டுப்படியான விலை கிடைக்காததே காரணம். எனவே, தமிழக விவசாயிகளுக்கு குறைந்தபட்ச வருமானத்தை உறுதி செய்ய தலா 200 நாட்டுக் கோழி குஞ்சுகளை இலவசமாக அரசு வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X