பொது செய்தி

தமிழ்நாடு

பெற்றோரை இழந்த 101 குழந்தைகளுக்கு நிவாரணம்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் பெற்றோரை இழந்து தவிக்கும் 101 குழந்தை களுக்கு முதல்வரின் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனாவால் பெற்றோரை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. மாநில அரசு சார்பில் ரூ.5 லட்சம் டிபாசிட் செய்யப்படும். பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் பெற்றோரை இழந்து தவிக்கும் 101 குழந்தை களுக்கு முதல்வரின் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கொரோனாவால் பெற்றோரை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. மாநில அரசு சார்பில் ரூ.5 லட்சம் டிபாசிட் செய்யப்படும். பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் வழங்கப்படும், என அரசு அறிவித்தது.இதனையடுத்து பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளை அடையாளும் காணும் பணியில் குழந்தை பாதுகாப்பு அலுவலர்கள் ஈடுபட்டனர். மொத்தம் 106 குழந்தைகள் அடையாளம் காணப்பட்டனர். இதில் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகள் 2, பெற்றோரில் ஒருவரை இழந்த 3 குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 101 குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X