அமராவதி அணை நீர்மட்டம் உயர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அமராவதி அணை நீர்மட்டம் உயர்வு

Added : ஜூலை 21, 2021
Share
உடுமலை:உடுமலை அருகே அமராவதி அணை உள்ளது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான சின்னாறு, மறையூர் பகுதிகளில், பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து இருந்து வருகிறது.அணையில், மொத்தமுள்ள 90 அடியில், 79.30 அடியாக உயர்ந்துள்ளது. இதன் மொத்த கொள்ளளவான 4,047 மில்லியன் கனஅடியில், நேற்று 3,118.18 மில்லியன் கனஅடி நீர் உள்ளது. அணைக்கு நீர்வரத்து 1,439 கனஅடிநீர் வரத்து இருந்தது.

உடுமலை:உடுமலை அருகே அமராவதி அணை உள்ளது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான சின்னாறு, மறையூர் பகுதிகளில், பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து இருந்து வருகிறது.அணையில், மொத்தமுள்ள 90 அடியில், 79.30 அடியாக உயர்ந்துள்ளது. இதன் மொத்த கொள்ளளவான 4,047 மில்லியன் கனஅடியில், நேற்று 3,118.18 மில்லியன் கனஅடி நீர் உள்ளது. அணைக்கு நீர்வரத்து 1,439 கனஅடிநீர் வரத்து இருந்தது. அணையிலிருந்து 18 கனஅடிநீர் வெளியேற்றப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X