பொது செய்தி

தமிழ்நாடு

செங்கல் கட்டடம் அகரத்தில் கண்டுபிடிப்பு

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
திருப்புவனம்:கீழடி ஏழாம் கட்ட அகழாய்வில் அகரத்தில் செங்கல் கட்டட சுவர் கண்டறியப்பட்டுள்ளது.அகரம் கிராமத்தில் எட்டு குழிகள் தோண்டப்பட்டு உறை கிணறு , நத்தை ஓடுகள், சிறிய பானைகள், சங்கு வளையல், பாசி உள்ளிட்டவை எடுக்கப்பட்டன. புதிதாக தோண்டப்பட்ட குழியில் மூன்று அடி ஆழத்தில் சதுர வடிவிலான செங்கற்களால் கட்டப்பட்ட நீளமான சுவர் வெளிப்பட்டுள்ளது. சுவரின் அருகிலேயே
 செங்கல் கட்டடம்  அகரத்தில் கண்டுபிடிப்பு

திருப்புவனம்:கீழடி ஏழாம் கட்ட அகழாய்வில் அகரத்தில் செங்கல் கட்டட சுவர் கண்டறியப்பட்டுள்ளது.

அகரம் கிராமத்தில் எட்டு குழிகள் தோண்டப்பட்டு உறை கிணறு , நத்தை ஓடுகள், சிறிய பானைகள், சங்கு வளையல், பாசி உள்ளிட்டவை எடுக்கப்பட்டன. புதிதாக தோண்டப்பட்ட குழியில் மூன்று அடி ஆழத்தில் சதுர வடிவிலான செங்கற்களால் கட்டப்பட்ட நீளமான சுவர் வெளிப்பட்டுள்ளது. சுவரின் அருகிலேயே சிதிலமடைந்த செங்கல் குவியலும், மற்றொரு சுவரும் வெளிவந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X