பொது செய்தி

தமிழ்நாடு

பெரியாறு அணையில் குறைந்தது மழை

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
தேக்கடி:பெரியாறு அணை நீர்ப்பிடிப்பில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து பெய்த மழை குறைந்தது.தென்மேற்கு பருவமழை ஜூன் 1ல் துவங்கி 3 வாரங்களாக நீர்ப்பிடிப்பில் பெய்தது. அதன்பின் குறைந்த மழை மீண்டும் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தீவிரமடைந்தது. இந்நிலையில் மழை குறைந்துள்ளது. நேற்று காலை 8:30 மணி நிலவரப்படி தேக்கடியில் மட்டும் 1.2 மி.மீ., மழை பெய்தது.அணைக்கு நீர்வரத்து

தேக்கடி:பெரியாறு அணை நீர்ப்பிடிப்பில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து பெய்த மழை குறைந்தது.தென்மேற்கு பருவமழை ஜூன் 1ல் துவங்கி 3 வாரங்களாக நீர்ப்பிடிப்பில் பெய்தது. அதன்பின் குறைந்த மழை மீண்டும் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தீவிரமடைந்தது.

இந்நிலையில் மழை குறைந்துள்ளது. நேற்று காலை 8:30 மணி நிலவரப்படி தேக்கடியில் மட்டும் 1.2 மி.மீ., மழை பெய்தது.அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1717 கனஅடியாக இருந்தது. தமிழக குடிநீர், சாகுபடிக்காக 1200 கனஅடி திறந்து விடப்பட்டுள்ளது. நீர்மட்டம் 130.05 அடியாக (மொத்த உயரம் 152 அடி) இருந்தது. நீர் இருப்பு 4709 மில்லியன் கனஅடியாகும். நீர்ப்பிடிப்பில் மழை பெய்யவில்லை. இதனால் நீர்வரத்து மேலும் குறையும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X